Skip to main content

Posts

Showing posts from January, 2017

business wars

1) *ஏறுதழுவல்* = வீரியமான காளைகளை தேர்வு செய்யும் முறை.
2) *முளைப்பாரி* = வீரியமான விதைகள் தேர்வு செய்யும் முறை.
3) *சேவல் மோத விடும் சண்டை* = வீரியமான கோழிகளை தேர்வு செய்யும் முறை.
4) *கிடாய் ஆடு மோத விடும் சண்டை* = வீரியமான ஆடுகளை தேர்வு செய்யும் முறை.
அனைத்திற்கும் தடை காரணம் யார்?...
*சேவல் சண்டைக்கு தடை* = அன்னிய பிராய்லர் கோழி+உற்பத்தி கருவி+ஸ்டெராய்டு ஊசி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*நாட்டு நாய் மையம் தடை+கருத்தடை* = அன்னிய நாய்+ நாய் உணவு+நாய் மருந்துகள் அன்னியனின் வர்த்தகம்.
*பசுமைப் புரட்சி நம் நாட்டு விதைகள் அழிப்பு* = விதையில்லாத விவசாயம்+நெல்+செயற்கை இரசாயன உரம்+ உற்பத்தி கருவி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*தென்னை, பனை மரங்கள் கள் இறக்க தடை+ அழிப்பு* = கோக்+ பெப்சி+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*ஏறு தழுவுதல் தடை* = சினை ஊசி+பால்+நோய் அதன் வழி மருத்துவம் அன்னியனின் வர்த்தகம்.
*பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி* என்று பல போலி புரட்சிகள் செய்து நமது தற்சார்பு முறைகள் அனைத்தையும் அழித்து அன்னிய கார்பரேட் …