சீமை கருவேலமரம் விழிப்புணர்வு பாடல்
எமது நோக்கத்தையும், செயல்களையும் உடன் இணைத்துள்ளோம். இந்த இயக்கத்தில் பல்லாயிரம் நபர்கள் இருக்கின்றீர்கள். இதுவாரை யார் யார் என்ன அளவில் பங்கெடுத்துள்ளீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள்.
நாங்கள் யாரையும் வற்புறுத்தாமல், நன்கொடைக்காக நம்பியிராமல் எடுத்த பணியினை தொடர்ந்துகொண்டுள்ளோம்.

எங்கள் செயல் இந்த பூமிக்கனது. உழவர்களுக்கானது. ஒரு காலத்தில்
சாத்தியமில்லை, முடியாது, வாழ்வாதாரம் என்றெல்லாம் கூறி எம்மை
பைத்தியகாரர்களாக பார்த்த சமூகத்தில் தொடர்ந்து களப்பணி, விழிப்புணர்வு
செய்து அரசியலாகவும், சட்டப்படியும் பெரும் மாற்றத்தை எமது இயக்கம்
செய்துள்ளது என்பதை பெருமையோடு பதிவு செய்கின்றோம்.
உங்களால் எல்லாவகையிலும் துணை நிற்க முடியாவிட்டாலும் இந்த காணொளியை உலகமெல்லாம் கொண்டுபோய் சேர்த்து இன்னும் இத்திட்டத்தை எதிர்க்கும், இயலாமை பேசும் மக்கள் மனத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
தமிழ்நாடு
www.aaproject.org